நளாயினி எனும் பெண் தனுக்கு வரும் கணவன் இந்திரனை போன்றவனாக இருக்க வேண்டும் மேலும் அவன் மாபெரும் வீரனாக இருக்க வேண்டும் பலசாலியாக இருக்க வேண்டும் தர்மம் மாராதவனாக இருக்க வேண்டும் முற்றும் உணர்ந்தவன் வருங்காலம் அறிந்தவன் என 14 அம்சங்கள் கொண்டவனாக இருக்க வேண்டும் என்று சிவனை நோக்கி கடும் தவம் புரிகிறாள்... சிவன் வரம் தர வருகிறார் அவரிடம் தன் வேண்டுதலை கேட்க்கிறாள்... இத்தனை அம்சங்கள் உள்ள ஒருவனை படைப்பது என்பது கடினம் மேலும் அவன் இந்த உலகத்துக்கு அச்சுறத்தலாக மாறும் வாய்ப்பும் உண்டு என்று அறிவுறுத்துகிறார்... மேலும் இத்தனை அம்சங்களும் உள்ள கணவனை உன்னால் சமாளிப்பது மிக கடினம் நீ பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடலாம் உன் தேவைகளை அதாவது எதிர்பார்ப்புகளை குறைத்துகொள் என்று மேலும் அறிவுறுத்துகிறார்... ஆனால் நளாயினியோ முடியவே முடியாது என தன் வரத்தை ஐந்து முறை கேட்டார்... சிவனும் தந்துவிட்டேன் போ என்றார்.... அதனாலே நளாயினி அடுத்த ஜென்மத்தில் ஐந்து கணவர்களை மணக்க நேரிட்டது... பல துன்பங்களை அனுபவிக்கவும் நேரிட்டது... இதில் நீதி என்ன வென்றால் இந்த கதையை அப்படியே இப்போது உள்ள சூழ்நிலைக்கு எடுத்துகொண்டோம் என்றால் இப்போது உள்ள பெண்கள் எப்படி பட்ட கணவர் தனக்கு எதிர்பார்க்கிறார்கள்?? சொல்லி தெரியவேண்டியதில்லை எனக்கு உலக உத்தமன் பணக்காரன் கார் வைத்திருக்க வேண்டும் இப்படி பல பல கண்டிசன்களை போடுகிறார்களா இது பேரழகி வேண்டும் நகை வேண்டும் கார் வேண்டும் என கேட்க்கும் ஆண்களுக்கும் பொருந்தும்... இப்படி இவர்கள் எதிர்பார்ப்பை அதிகபடுத்தி கொண்டே இருப்பதால் இவர்கள் அனைவரும் அந்த பாஞ்சாலியை போல துன்பத்துக்கே ஆளாவார்கள்...... மேலும் பாரதகதை படி அர்ஜுனன் பாஞ்சாலியை வென்று வருகிறான் அப்போது தருமன் தன் தாயிடம் தம்பி பரிசு ஒன்று கொண்டு வந்திருக்கிறான் என்கிறான் அப்போது குந்தி அதை ஐவரும் சமமாக பங்கிட்டுகொள்ளுங்கள் என்கிறார்... அது என்ன பரிசு என்றே தெரியாமல் இது என் ஆணை இதை மீறக்கூடாது என்றும் கூறி விடுகிறார்.... இதற்ப்பறம் பல மன போராட்டங்கள் ஒருவர் மட்டும் மனந்துகொள்ளட்டும் மற்றவர் துறவறம் மேற்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கிறார்கள்.... காரணம் தாய் தன் ஆணை என்று ஒன்றை சொல்லிவிட்டால் அதை யாரும் மீர கூடாது என்பது அந்த கால வழக்கம் நம்மை போல இல்லை.... அப்பறம் அப்படி இப்படி கலந்து பேசி ஐவரும் மணக்க முடிவெடுக்கிறார்கள்... சில நிபந்தனைகளுடன்..... இதில் நீதி என்னவென்றால் ஆணையிடும் அதிகாரம் உள்ள ஒருவர் அது என்ன என்றே தெரியாமல் அதன் பின்விளைவுகளை ஆராயாமல் ஆணையிட்டால் விளைவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதே.... நம்மூரில் ஒரு முதல்வர் பின் விளைவுகளை ஆராயாமல் அரசு அதிகாரிகளை கைது செய்யுங்கள் என்று ஆணையிட்டதன் விளைவு நமக்கு தெரியும்... அதே போல ஒரு தலைவன் இவனை கொலைசெய்து விடு... இந்த ஜாதிகாரர்களை அந்த மதத்தை சேர்ந்தவர்களை கொல்லுங்கள் என்று கொஞ்சமும் யோசிக்காமல் ஆணையிட்டால் விளைவு என்ன ஆகும்??? இதே போல இன்னமும் பல பல விஷயங்கள் புதைந்து கிடக்கிறது.... பாஞ்சாலி ஒரு தனி பெண் அல்லஅவர் ஒட்டுமொத்த பெண்களின் ரூபம்... அவரின் துகில் அன்று உரியபட்டது இனி இந்த உலகத்தில் எந்த ஒரு பெண்ணுக்கும் அவமானம் நேர்ந்து விட கூடாது என்பதை சொல்லவே.... ஒரு பெண்ணின் மானத்தை பறிக்க நினைத்தால் குலமே அழியும் என்பதற்கு சான்றே துரியோதனனும் குரு வம்சமும்.... மேலும் நீங்கள் பாரத கதையை அனுபவித்து படிப்பீர்கள் ஆனால் இன்னமும் பல விடயங்கள் கிடைக்கும்...... என்னால் முடிந்த அளவு விளக்கம் கொடுத்திருக்கிறேன்... இன்னமும் இதில் பல உள் அர்த்தங்கள் இருக்கலாம் அதை ஆராயும் அளவுக்கு என் ஞானம் வளரவில்லை என்பதே உண்மை... ஆதால் நீங்களே படித்து உணர்வது சிறந்தது.... :)
வியாழன், 25 டிசம்பர், 2014
பாஞ்சாலி ஏன் 5 கணவர்களை மணந்தார்?

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

அன்றய சென்சஸ் கணக்கெடுப்பில் ஐந்து ஆண்களுக்கு ஒரு பெண் என்ற ஜனத்தொகை கைபர் கணவாய் கட்ந்து வரும் போது ஏற்பட்டிருக்கலாம்...மத்திய கிழக்கில் ஆண்கள் போரிட்டே இறந்ததால் ஒரு ஆணுக்கு நான்கு பெண்கள் இருந்திருக்கலாம் அன்றய நாகரீகமும் மதமும் நான்கு மனைவிகளை அனுமதித்திருக்கலாம்... ஒரு கருத்துதான் மன்னிக்கவும்...ஏற்றுக்கொள்ள எந்த கட்டாயமுமில்லை...சாருஹாஸன்
பதிலளிநீக்கு